HH Memorial Association அமைப்பினால் காத்தான்குடி முதியோர் இல்லத்திற்கு சலவை இயந்திரம் வழங்கிவைப்பு.
ஏ.எல்.டீன் பைரூஸ்
குடும்ப உறுப்பினர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு அண்மையில் காத்தான்குடியில் உதயமான
"HH" Memorial Association.
மேற்படி அமைப்பினரின் ஏற்பாட்டினில்
காத்தான்குடி முதியோர் இல்லத்திற்கு சலவை இயந்திரம் (Washing Machine) ஒன்றினை கடந்த (12.09.2018.புதன்) முதியோர் இல்லத்திற்கு சென்று கையளித்துள்ளனர்.
மேற்படி அமைப்பானது நலிவுற்ற தங்களது உறவுகளுக்கும் ஏனைய விடயங்களுக்குமாக தன்னாலான உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
HH Memorial Association அமைப்பினால் காத்தான்குடி முதியோர் இல்லத்திற்கு சலவை இயந்திரம் வழங்கிவைப்பு.
Reviewed by We Are Anonymous
on
செப்டம்பர் 13, 2018
Rating:

கருத்துகள் இல்லை: