காத்தான்குடி சுகதா வித்தியாலய அதிபர் தலைமையில் சுற்றாடல் தின நிகழ்வு.
காத்தான்குடி சுகதா வித்தியாலய அதிபர் MCM.முனீர் தலைமையில்
சுற்றாடல் தின நிகழ்வு வித்தியாலயத்தில் (05/06/2024 வியாழன்) இடம் பெற்றது.
காத்தான்குடி நகர சபையினால் எற்பாடு செய்யப்பட்ட சுற்றாடல் தின நிகழ்வு மற்றும் தரம் -02 கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோருக்கான கலந்துரையாடலும் இதன் போது இடம் பெற்றது.
மேலும் சுகாதார பொதுப் பரிசோதகர் MI.. றஹ்மத்துல்லாஹ்வினால் மாணவர்களின் சுகாதார விடயம் தொடர்பான விழிப்புனர்வு பெற்றோர்களுக்கு வழங்கப்பட்டதுடன் பாடசாலை வளாகத்தில் மர நடுகையும் இடம் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது .
காத்தான்குடி சுகதா வித்தியாலய அதிபர் தலைமையில் சுற்றாடல் தின நிகழ்வு.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 07, 2024
Rating:

கருத்துகள் இல்லை: