8 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை சாஜன் கைது…
எட்டு கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் ஓய்வுபெற்ற விமானப்படை பிளைட் சாஜன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடி படையினர் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் விசேட அதிரிபடையின் கட்டளை பிறப்பிக்கும் அதிகாரி பிரதி பொலிஸ்மா பொலிஸ்மா அதிபர் சமந்த டி சில்வாவின் கட்டளையின்படி, ஏ.எஸ்.பி. டீ.பீ.யு. கொடித்துவக்குவின் வழிகாட்டலில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொம்பே பொலிஸ் பிரிவில் நாகஹதெனிய, பாலுகம, தொம்பே பகுதியில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் பெரியளவில் போதைப்பொருள் தீத்தொழிலில் ஈடுபடுபவர் எனவும், இவர் மீது பல வழக்குகள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
8 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் முன்னாள் விமானப்படை சாஜன் கைது…
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 28, 2025
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
அக்டோபர் 28, 2025
Rating:

கருத்துகள் இல்லை: