Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

காத்தான்குடியில் இன்று இடம் பெற்ற இரத்த தான முகாம் வெற்றிகரமாக நிறைவுற்றது


(ஏ.எல்.டீன் பைரூஸ்) 

"சர்வதேச குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, காத்தான்குடி குருதிக் கொடையாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தான முகாம் இன்று (14.06.2026 ஞாயிற்று க்கிழமை) காலை 08.30 முதல் மாலை 04.30 வரை காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக நடை பெற்றது. 


மேற்படி இரத்த தான முகாமில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், இளைஞர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்கினர்."


இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் காத்தான்குடி குருதிக் கொடையாளர்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

lankanvoice media network.
www lankanvoice.lk 



காத்தான்குடியில் இன்று இடம் பெற்ற இரத்த தான முகாம் வெற்றிகரமாக நிறைவுற்றது Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 14, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.