காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் வித்தியாரம்ப நிகழ்வு
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் வித்தியாரம்ப நிகழ்வு (05.03.2024 செவ்வாய்) கல்லூரி அதிபர் அஷ் ஷெய்க் UL மன்சூர் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மத்தி வலயம் MHM றமீஸ்-DDE, காத்தான்குடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் AGM.ஹக்கீம், காத்தான்குடி சித்திகியா பெண்கள் அரபுக் கல்லூரியின் தலைவர் மௌலவி MI அப்துல் கபூர் (மதனி) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் வித்தியாரம்ப நிகழ்வு
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 06, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 06, 2024
Rating:






கருத்துகள் இல்லை: