சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஏற்பாட்டினில் காத்தான்குடி கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு..
கொழும்பினை தலையகமாகக் கொண்டு இயங்கும் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஏற்பாட்டில் நவீன தொடர்பாடலும் ஊடகக் கல்வியும் எனும் தலைப்பில் பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு (06.03.2024 புதன் கிழமை) புதிய காத்தான்குடியில் அமைந்துள்ள மர்ஹூம் சேகுல் பலாஹ் கல்வி நிலைய மண்டபத்தில் சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ஊடகவியலாளர் கலாநிதி NM.பாயிஸ் ஒருங்கிணைப்பில் இடம் பெற்றது.
சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் ஏற்பாட்டினில் காத்தான்குடி கோட்ட பாடசாலை மாணவர்களுக்கான செயலமர்வு..
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 06, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 06, 2024
Rating:
















கருத்துகள் இல்லை: