கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மீளாய்வு குறித்த கலந்துரையாடல்; பிர்தௌஸ் நளீமியும் பங்கேற்பு.
கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின் கீழ் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு குறித்த கலந்துரையாடல், கிழக்கு மாகாண ஆளுநர் திரு. ஜயந்தலால் ரத்னசேகர அவர்களின் தலைமையில் திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் கிழக்குமாகாண வீடமைப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் சபை உறுப்பினரும்,காத்தான்குடி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், சுற்றாடல் அமைச்சின் இணைப்பாளருமான எம்.பீ.எம். பிர்தௌஸ் (நளீமி) கலந்துகொண்டார்.
கிழக்கு மாகாண ஆளுநர் தலைமையில் கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மீளாய்வு குறித்த கலந்துரையாடல்; பிர்தௌஸ் நளீமியும் பங்கேற்பு.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 06, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 06, 2026
Rating:

கருத்துகள் இல்லை: