Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு 1,252 பேர் நாளை இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்


 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு 1,252 பேர் நாளை (07) இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர்.


 முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு 1,252 பேரை இணைத்துக்கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு, அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத்தின் பங்கேற்புடன் நாளை (07) அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் III ஆம் தரத்திற்கு 1,252 பேர் நாளை இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர் Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 06, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.