Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

திறைசேரி செயலாளர் நிதிப்பற்றிய குழுவில் முன்னிலையாக முடியாது என அறிவிப்பு

 


திறைசேரி செயலாளர் நிதிப்பற்றிய குழுவில் முன்னிலையாக முடியாது என அறிவிப்பு


மகா திறைசேரியிலிருந்து சைபர் தாக்குதல் மூலம் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, நாளை (30) அரசாங்க நிதி பற்றிய குழுவில் (COPF) முன்னிலையாக முடியாது எனத் திறைசேரி செயலாளர் ஹர்சன சூரியப்பெரும கடிதம் மூலம் அறிவித்துள்ளார். இது தொடர்பான கடிதம் தமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ச டி சில்வா உறுதிப்படுத்தியுள்ளார். அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்தப்பட வேண்டிய கடன் தொகையில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சைபர் குற்றவாளிகளால் திருடப்பட்டமை குறித்து விசாரணை நடத்தவே இவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


භාණ්ඩාගාර ලේකම් රජයේ මුදල් පිළිබඳ කාරක සභාව හමුවට පැමිණිය නොහැකි බව දැනුම් දෙයි


මහා භාණ්ඩාගාරයෙන් සයිබර් ප්‍රහාරයක් මඟින් ඇමෙරිකානු ඩොලර් මිලියන 2.5ක මුදලක් සොරකම් කිරීමේ සිද්ධිය සම්බන්ධයෙන් විමර්ශනය කිරීම සඳහා හෙට (30) රජයේ මුදල් පිළිබඳ කාරක සභාව (COPF) හමුවේ පෙනී සිටීමට නොහැකි බව භාණ්ඩාගාර ලේකම් හර්ෂණ සූරියප්පෙරුම මහතා ලිපියක් මඟින් දැනුම් දී තිබේ. එම කාරක සභාවේ සභාපති ආචාර්ය හර්ෂ ද සිල්වා මහතා පැවසුවේ අදාළ ලිපිය තමන් වෙත ලැබී ඇති බවයි. ඕස්ට්‍රේලියාවට ගෙවිය යුතු ණය මුදලකින් මෙම මුදල සොරකම් කර ඇති බවට වාර්තා වී තිබුණි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


Treasury Secretary unable to appear before COPF


Treasury Secretary Harshana Suriyapperuma has informed via a letter that he is unable to appear before the Committee on Public Finance (COPF) tomorrow (30). The Chairman of the COPF, Dr. Harsha de Silva, confirmed that the committee has received the letter. The Secretary was summoned for an inquiry regarding the theft of 2.5 million US dollars from a debt repayment intended for Australia by cyber criminals.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

திறைசேரி செயலாளர் நிதிப்பற்றிய குழுவில் முன்னிலையாக முடியாது என அறிவிப்பு Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 29, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.