Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஹட்டன் பஸ் விபத்தில் ஒருவர் பலி: 34 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி

 


ஹட்டன் பஸ் விபத்தில் ஒருவர் பலி: 34 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி


ஹட்டன் - டிக்கோயா பிரதான வீதியில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற கோரமான பஸ் விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹட்டன் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய முதியவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. டயகமவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, மற்றொரு பஸ்ஸிற்கு வழிவிட முற்பட்டபோது கட்டுப்பாட்டை இழந்து சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.


இவ்விபத்தில் காயமடைந்த 34 பேர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 17 ஆண்களும், 14 பெண்களும், 2 சிறுவர்களும் அடங்குவதுடன், பஸ்ஸின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பஸ்ஸில் சுமார் 40 பயணிகள் பயணித்திருந்ததாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

உள்நாட்டுச் செய்தி


හැටන් බස් අනතුරකින් පුද්ගලයෙකු මියයයි: 34 දෙනෙකුට තුවාල


හැටන් - දික්ඔය ප්‍රධාන මාර්ගයේ අද (29) පස්වරුවේ සිදුවූ බස් රථ අනතුරකින් තුවාල ලැබූ පුද්ගලයෙකු මියගොස් තිබේ. මියගොස් ඇත්තේ හැටන් ප්‍රදේශයේ පදිංචි 70 හැවිරිදි පුද්ගලයෙකු බව පොලිස් මාධ්‍ය අංශය සඳහන් කරයි. ඩයගම සිට හැටන් දක්වා ධාවනය වූ පෞද්ගලික බස් රථයක්, තවත් බස් රථයකට ඉඩ ලබා දීමට යාමේදී පාලනය කරගත නොහැකිව අඩි 25ක පමණ ප්‍රපාතයකට පෙරළී මෙම අනතුර සිදුව ඇත.


අනතුරින් තුවාල ලැබූ පුද්ගලයින් 34 දෙනෙකු දික්ඔය මූලික රෝහලට ඇතුළත් කර ඇති අතර, ඒ අතර පිරිමි පුද්ගලයින් 17 දෙනෙකු, කාන්තාවන් 14 දෙනෙකු සහ ළමුන් දෙදෙනෙකු සිටින බව වාර්තා වේ. තුවාලකරුවන් අතර බස් රථයේ රියදුරු සහ සහායකයා ද සිටින අතර, එක් පුද්ගලයෙකු වැඩිදුර ප්‍රතිකාර සඳහා මහනුවර රෝහල වෙත මාරු කර යවා තිබේ. අනතුර සිදුවන අවස්ථාවේදී බස් රථයේ මගීන් 40 දෙනෙකු පමණ ගමන් කර ඇති බව පොලිසිය වැඩිදුරටත් සඳහන් කරයි.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

දේශීය පුවත්


One dead and 34 injured in Hatton Bus Accident


A 70-year-old resident of Hatton passed away today (29) after succumbing to injuries sustained in a bus accident on the Hatton-Dikoya main road. The accident occurred around 3:00 PM when a private bus traveling from Dayagama to Hatton veered off the road and plunged into a 25-foot precipice while attempting to make way for another bus.


A total of 34 injured passengers, including 17 men, 14 women, and 2 children, were admitted to the Dikoya Base Hospital. Among the injured are the driver and the conductor of the bus, while one individual has been transferred to the Kandy Hospital for further treatment. According to the Police Media Division, approximately 40 passengers were on board at the time of the incident.


KR TV Network

KR TV Lankan Voice

Domestic News

ஹட்டன் பஸ் விபத்தில் ஒருவர் பலி: 34 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 29, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.