• Home
  • About Us
  • Contact Us
lankanvoice media

Top Ad unit 728 × 90

Lankanvoice
  • செய்திகள் [News]
  • _இலங்கை
  • _உலகம்
  • அரசியல் [Political News]
  • விளையாட்டு [Sports New]
  • கட்டுரைகள் [Articles]
  • _கவிதைகள் [Poems]
  • கல்வி [Education]
  • _தொழில்நுட்பம்
  • நேர்காணல் [Interview]

இலங்கைச் செய்திகள்

Local News
Home Sri lanka நாடு தழுவிய ரீதியில் பாடசாலை விடுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

நாடு தழுவிய ரீதியில் பாடசாலை விடுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

www.lankanvoice.lk ஜூன் 18, 2026 Sri lanka

இலங்கை முழுவதிலும் பாடசாலைக் கட்டமைப்பின் கீழ் உள்ள 126 பாடசாலை விடுதிக் கட்டடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பதாலும், அவற்றின் பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாமையினாலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியன பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.


இதனை நிவர்த்தி செய்து, மாணவர்களுக்குத் தரமான கல்வி மற்றும் சுகாதாரமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில், குறித்த விடுதிகளின் அத்தியாவசிய வசதிகளை நவீனமயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 


இதற்கமைய, 1,008 மில்லியன் ரூபா மதிப்பீட்டுச் செலவில், 2026-2028 காலப்பகுதியில் இப்பாடசாலை விடுதிகளை நவீனமயப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்திருக்கின்றது.

பிரதமர் ஊடகப் பிரிவு


நாடு தழுவிய ரீதியில் பாடசாலை விடுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 1,008 மில்லியன் ரூபா ஒதுக்கீடு Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 18, 2026 Rating: 5

Tags :

Sri lanka
  • Tweet
  • Share
  • Share
  • Share
  • Share
www.lankanvoice.lk

About Lankanvoice Media

Number of Entries : 500+

Leading News Agency in Eastern Provience.

Sri lanka

கருத்துகள் இல்லை:

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate

76th Happy Independence Day

76th Happy Independence Day

Ads

Ads

Ads

Ads
Contact us

பிரபலமான இடுகைகள்

  • புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா
    (எம்.ஐ.அப்துல் நஸாா்) புதிய காத்தான்குடி கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் புதிய கட்டடத்திற்கான அடிக்க...
  • காத்தான்குடி கடற்கரைக்குச் செல்லும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
    காத்தான்குடி ஏ.எல்.எஸ் மாவத்தை ஊடக கடற்கரைக்கு செல்பவர்கள் (சவுக்குமரத்தை அண்மித்துள்ள சிறிய பாலம் நிர்மாணப்பணிகள் காரணமாக) அப்பகுதிக்கான பா...
  • பள்ளிவாசல் சொத்துக்களின் தவறான பயன்பாடு அதிகார துஷ்பிரயோகம் நம்பிக்கை மோசடி கடமையில் அலட்சியம் வக்பு சட்ட விதிமுறைகளைப் பின்பற்றத் தவறுதல் நிர்வாக இயலாமை மேற்கண்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால்: நம்பிக்கையாளர்கள் பதவியிலிருந்து நீக்கப்படுவர்
    பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களுக்கான முக்கிய அறிவித்தல். சகல பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள், நம்பிக்கைக் பொறுப்...
  • எரிபொருள் விலை உயர்வு குறித்த செய்திகள் பொய்யானவை’ – எண்ணெய் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
    எரிபொருள் விலையை உயர்த்துவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கூட்டுத்தாபனத்தின் ...

Recent Posts

அநீதியிழைக்கப்பட்டவர்களின் பிரார்த்தனைகள் இறைவனிடம் தடைகளின்றி சென்றடையும்

(சிரேஷ்ட்ட ஊடகவியலாளர் UL.மப்றூக்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் உறங்கிக் கொண்டிருந்த வேளை...

Interested

  • "பேக்கரித் தொழில்துறைக்கு உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கும் பெரும் சக்தியாக அமையும்" - பிரதமர்
    பேக்கரித் தயாரிப்புகளுக்கு உள்நாட்டு இயற்கை விவசாய விளைபொருட்களைப் பயன்படுத்துவது, உள்ளூர் விவசாயிகளுக்கும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும...
  • காத்தான்குடியில் இடம் பெற்ற இரத்த தான முகாம் வெற்றிகரமாக நிறைவுற்றது
    (ஏ.எல்.டீன் பைரூஸ்)  "சர்வதேச குருதிக் கொடையாளர் தினத்தை முன்னிட்டு, காத்தான்குடி குருதிக் கொடையாளர்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மாபெர...
  • யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு
    ’திட்வா’ (Ditwah) சூறாவளியினால் கல்வித்துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்துக் கலந்துரையாடுவதற...
  • FIFA 2026 | கால்பந்து திருவிழாவுக்குள் ஒளிந்திருக்கும் அறிவியல் அதிசயங்கள்! இம்முறை உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்தப்படும் கால்பந்தை காற்றால் நிரப்புவதுடன் சார்ஜும் செய்யவேண்டும்.
    இம்முறை உலகக்கோப்பை தொடரில் பயன்படுத்தப்படும் கால்பந்தை காற்றால் நிரப்புவதுடன் சார்ஜும் செய்யவேண்டும். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள்  ...
All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.