Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

புலமைப்பரிசில், A/L பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!

2026 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

………….

A/L EXAM

அதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (க.பொ.த உயர்தர) பரீட்சைகள் ஓகஸ்ட் 10 ஆம் திகதி முதல் செப்டம்பர் 05 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





புலமைப்பரிசில், A/L பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு! Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 08, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.