இலங்கையில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்
இலங்கையில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பும் பங்களாதேஷ் மக்கள் குடியரசின் உயர்ஸ்தானிகர் Andalib Elias அவர்களை, ஜூன் 15 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமரை சந்தித்தார்..
இதன்போது, இரு நாட்டு இளைஞர், யுவதிகளின் எதிர்காலக் கல்வி நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதற்காகக் கல்வித்துறையில் ஒத்துழைப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 16, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 16, 2026
Rating:

கருத்துகள் இல்லை: