2026/27ல் உலக வானிலையை பாதிக்கக்கூடிய வலுவான எல் நினோ உருவாகும் அபாயம்; வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை
2026/27ல் உலக வானிலையை பாதிக்கக்கூடிய வலுவான எல் நினோ உருவாகும் அபாயம்; வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை
2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வலுவான எல் நினோ (El Niño) வானிலை நிகழ்வு உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக உலக வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன் காரணமாக ஆசியாவின் பல பகுதிகளில் கடும் வெப்பமும் வறட்சியும் ஏற்படக்கூடும் அதேவேளை, அமெரிக்காவின் சில பகுதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான் வானிலை நிறுவனம் கோடைக்காலத்தில் 70% சாத்தியத்துடன் எல் நினோ உருவாகும் எனத் தெரிவித்துள்ள நிலையில், இந்திய வானிலை ஆய்வுத் துறை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சராசரிக்கும் குறைவான மழைக்காலம் நிலவக்கூடும் என எச்சரித்துள்ளது. ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தியா ஆகிய பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவும், வழக்கத்திற்கு மாறான அதிக வெப்பநிலையும் பதிவாக வாய்ப்புள்ளது.
மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் கடல் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரிப்பதன் மூலம் உருவாகும் இந்த எல் நினோ பாதிப்பால், உலகளாவிய உணவு உற்பத்தி, நீர்வள முகாமைத்துவம் மற்றும் மின்சாரத் தேவைகளில் பெரும் சவால்கள் ஏற்படும் என நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
சர்வதேச செய்தி
2026/27 ලෝක කාලගුණයට බලපෑම් කළ හැකි ප්රබල එල් නිනෝ තත්ත්වයක් ඇති වීමේ අවදානමක්; කාලගුණ විද්යාඥයින් අනතුරු අඟවයි
2026 වසරේ දෙවන භාගයේදී ප්රබල එල් නිනෝ (El Niño) කාලගුණික තත්ත්වයක් ඇති වීමේ වැඩි සම්භාවිතාවක් පවතින බව ලෝක කාලගුණ අනාවැකි පවසයි. මේ හේතුවෙන් ආසියාවේ බොහෝ ප්රදේශවලට අධික උෂ්ණත්වයක් සහ නියඟයක් ඇති විය හැකි අතර උතුරු සහ දකුණු ඇමරිකාවේ ඇතැම් ප්රදේශවලට අධික වර්ෂාපතනයක් ලැබීමේ අවදානමක් පවතී.
ජපාන කාලගුණ විද්යා ඒජන්සිය පවසන පරිදි ගිම්හාන කාලයේදී එල් නිනෝ තත්ත්වයක් ඇති වීමේ 70% ක හැකියාවක් පවතින අතර, ඉන්දීය කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව අනතුරු අඟවන්නේ වසර තුනකට පසු පළමු වරට මෙවර මෝසම් වර්ෂාව සාමාන්ය මට්ටමට වඩා අඩු විය හැකි බවයි. ඕස්ට්රේලියාව, අග්නිදිග ආසියාව සහ ඉන්දියාව වැනි ප්රදේශවලට අඩු වර්ෂාපතනයක් සහ ඉහළ උෂ්ණත්වයක් මෙමගින් අපේක්ෂා කෙරේ.
පැසිෆික් සාගරයේ මතුපිට උෂ්ණත්වය ඉහළ යාම හේතුවෙන් හටගන්නා මෙම එල් නිනෝ තත්ත්වය හේතුවෙන් ගෝලීය ආහාර නිෂ්පාදනය, ජල සම්පත සහ බලශක්ති අවශ්යතා කෙරෙහි දැඩි බලපෑම් එල්ල විය හැකි බව විද්වතුන් පෙන්වා දෙයි.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
ජාත්යන්තර පුවත්
Risk of Strong El Niño Developing in 2026/27 to Impact Global Weather; Meteorologists Warn
Global weather forecasters have warned that a strong El Niño weather event is highly likely to develop in the second half of 2026. This could lead to extreme heat and drought across parts of Asia, while causing excessive rainfall in portions of North and South America.
The Japan Meteorological Agency has estimated a 70% chance of El Niño developing during the northern summer, and the India Meteorological Department warned that monsoon rainfall could be below average for the first time in three years. Regions including Australia, Southeast Asia, and India are expected to face reduced rainfall and higher temperatures.
Caused by the warming of surface temperatures in the central and eastern Pacific Ocean, a strong El Niño in 2026/27 could significantly impact global grain production, water resources, and energy demands, according to experts.
KR TV Network
KR TV Lankan Voice
International News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 25, 2026
Rating:

கருத்துகள் இல்லை: