இலங்கையின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
இலங்கையின் பல மாகாணங்களிலும் மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, KR TV Network பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறது.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
உள்நாட்டுச் செய்தி
දිවයිනේ ප්රදේශ කිහිපයකට අද පස්වරුවේ තද අකුණු අනතුරු ඇඟවීමක්
දිවයිනේ පළාත් සහ දිස්ත්රික්ක කිහිපයකට අද පස්වරු කාලයේදී තද අකුණු ඇති විය හැකි බව කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුව අනතුරු අඟවයි.
බස්නාහිර, සබරගමුව සහ වයඹ පළාත්වලත් ගාල්ල, මාතර, මහනුවර සහ නුවරඑළිය දිස්ත්රික්කවලත් පස්වරු 1.00 න් පමණ පසුව ගිගුරුම් සහිත වැසි සමඟ තද අකුණු ඇති වීමේ වැඩි ප්රවණතාවයක් පවතී.
ගිගුරුම් සහිත වැසි ඇති වන අවස්ථාවලදී තාවකාලිකව තද සුළං ද ඇති විය හැක. අකුණු මගින් සිදුවන අනතුරු අවම කර ගැනීමට අවශ්ය පියවර ගන්නා ලෙස මහජනතාවගෙන් කාරුණිකව ඉල්ලා සිටිනු ලැබේ.
කාලගුණ විද්යා දෙපාර්තමේන්තුවේ මෙම අනතුරු ඇඟවීමත් සමඟ, කේ ආර් ටී වී නෙට්වර්ක් මහජන ආරක්ෂාව තහවුරු කරන ලෙස ඉල්ලා සිටී.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
දේශීය පුවත්
Severe Lightning Warning Issued for Several Parts of the Country Today
The Department of Meteorology has issued a severe lightning warning for several provinces and districts in Sri Lanka, effective this afternoon.
Severe lightning, accompanied by thunderstorms, is highly likely in the Western, Sabaragamuwa, and North-Western provinces, as well as in the Galle, Matara, Kandy, and Nuwara Eliya districts, after 1:00 PM.
Temporary strong winds are also expected during thunderstorms. The public is strongly advised to take adequate precautions to minimize casualties and damages caused by lightning.
Following this warning from the Department of Meteorology, KR TV Network urges the public to prioritize their safety and follow all recommended guidelines.
KR TV Network
KR TV Lankan Voice
Local News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 25, 2026
Rating:




கருத்துகள் இல்லை: