ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் அதிரடி மாற்றம்: ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகம் பதவி விலக முடிவு?
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் அதிரடி மாற்றம்: ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகம் பதவி விலக முடிவு?
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தலைமையிலான செயற்குழு, தமது பதவிகளிலிருந்து விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டு முதல் கடந்த 7 வருடங்களாகத் தலைவராகப் பதவி வகித்து வரும் ஷம்மி சில்வா தலைமையிலான நிர்வாகத்திற்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போதைய நிர்வாகத்தைப் பதவி விலகுமாறு அரசாங்கத் தரப்பு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
நாளை (28) நடைபெறவுள்ள விசேட செயற்குழு கூட்டத்தில் இது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதுடன், புதன்கிழமை இது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. தற்போதைய நிர்வாகம் பதவி விலகும் பட்சத்தில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தலைமையில் புதிய இடைக்காலக் குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது. வீரர்களின் சம்பளக் குறைப்பு மற்றும் திறமை அடிப்படையிலான கொடுப்பனவுகள் போன்ற கடுமையான தீர்மானங்களை ஷம்மி சில்வா நிர்வாகம் அண்மையில் அறிவித்திருந்த பின்னணியில் இந்த அதிரடி மாற்றங்கள் நிகழவுள்ளன.
கே ஆர் டி வி நெட்வொர்க்
கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்
விளையாட்டுச் செய்தி
ශ්රී ලංකා ක්රිකට් පාලක මණ්ඩලයේ වෙනසක්: ශම්මි සිල්වා ප්රමුඛ විධායක කමිටුව ඉල්ලා අස්වීමට සැරසෙයි
ශ්රී ලංකා ක්රිකට් ආයතනයේ සභාපති ශම්මි සිල්වා මහතා ඇතුළු විධායක කමිටුව සිය ධුරවලින් ඉල්ලා අස්වීමට තීරණය කර ඇති බව වාර්තා වේ. 2019 වසරේ සිට වසර 7ක් පුරා සභාපති ධුරය දැරූ ඒ මහතා ඇතුළු පරිපාලනයට එරෙහිව විවිධ චෝදනා එල්ල වූ අතර, වත්මන් පරිපාලනයට ඉල්ලා අස්වන ලෙස රජය දැනුම් දී ඇති බව මාධ්ය වාර්තා පවසයි.
මේ සම්බන්ධයෙන් වන අවසන් තීරණය හෙට (28) පැවැත්වෙන විශේෂ විධායක කමිටු රැස්වීමේදී ගැනීමට නියමිත අතර එය බදාදා නිල වශයෙන් ප්රකාශයට පත් කිරීමට නියමිතය. වත්මන් පරිපාලනය ඉල්ලා අස්වුවහොත් හිටපු රාජ්ය අමාත්ය එරාන් වික්රමරත්න මහතාගේ සභාපතිත්වයෙන් යුත් අතුරු කමිටුවක් පත් කිරීමට රජය සැලසුම් කර ඇති බව පැවසේ. ක්රීඩකයන්ගේ දක්ෂතා මත පදනම් වූ වැටුප් ක්රමයක් හඳුන්වා දීමට වත්මන් පරිපාලනය ගෙන තිබූ තීරණ හමුවේ මෙම වෙනස සිදුවීමට නියමිතය.
කේ ආර් ටී වී නෙට්වර්ක්
කේ ආර් ටී වී ලංකන් වොයිස්
ක්රීඩා පුවත්
7-year dominance ends? Shammi Silva-led Sri Lanka Cricket Executive Committee likely to resign
Reports suggest that the Executive Committee of Sri Lanka Cricket (SLC), led by President Shammi Silva, is preparing to resign from their positions. Having held the presidency since 2019, Silva’s 7-year tenure has faced numerous allegations, and recent reports indicate that the government has requested the current administration to step down.
A final decision is expected to be reached during a special executive committee meeting scheduled for tomorrow (28), with an official announcement likely on Wednesday. If the current administration resigns, the government plans to appoint an interim committee headed by former State Minister Eran Wickramaratne. This move follows controversial decisions by the Silva administration regarding strict fitness standards and performance-based salary cuts for contracted players.
KR TV Network
KR TV Lankan Voice
Sports News
Reviewed by KR TV LANKAN VOICE
on
ஏப்ரல் 27, 2026
Rating:

கருத்துகள் இல்லை: