ஊனமுடையவராக அல்லது விசேட தேவைகளைக் கொண்டிருத்தல் ஒரு பிள்ளையின் எதிர்காலப் பயணத்திற்குத் தடையாக அமையக்கூடாது.
"ஊனமுடையவராக அல்லது விசேட தேவைகளைக் கொண்டிருத்தல் ஒரு பிள்ளையின் எதிர்காலப் பயணத்திற்குத் தடையாக அமையக்கூடாது.
பிள்ளைகளின் உண்மையான திறமைகளுக்கு முன்னுரிமையளித்து, தடைகளற்ற, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளைக் கொண்ட சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது."
இலங்கை மகளிர் சாரணர் கழகத்தின் (Girl Guides Association) ‘மாற்றுத் திறமைகளை வெளிப்படுத்தும் பிரிவின்’ (Differently Abled Branch) உயரிய விருதான "Blue All Round Cord" விருதைப் பெற்ற மகளிர் சாரணர்களை கௌரவிப்பதற்காகச் செப்டெம்பர் 20ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊனமுடையவராக அல்லது விசேட தேவைகளைக் கொண்டிருத்தல் ஒரு பிள்ளையின் எதிர்காலப் பயணத்திற்குத் தடையாக அமையக்கூடாது.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 23, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 23, 2026
Rating:










கருத்துகள் இல்லை: