பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று 2.00 மணிக்கு கூடவுள்ளது.
பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று 2.00 மணிக்கு கூடவுள்ளது.
அசாத் சாலி உட்பட பலர் இன்று (11) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்யும் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் உறுப்பினர்கள், மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் உட்பட இன்று பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க உள்ளனர்.
Sor/LWnews
பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று 2.00 மணிக்கு கூடவுள்ளது.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூன் 11, 2019
Rating:
கருத்துகள் இல்லை: