Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அலுவலகங்களில்_அணியும்_ஆடை_தொடர்பான_சுற்றுநிருபம்_பிரதமரின்_தலையீடடால்_தடைசெய்யப்பட்டுள்ளது.

அலுவலகங்களில்_அணியும்_ஆடை_தொடர்பான_சுற்றுநிருபம்_பிரதமரின்_தலையீடடால்_தடைசெய்யப்பட்டுள்ளது பாராளுமன்ற உறுப்பினர் இம்றான் மஹ்றூப்


30 வருடங்கள் பழமைவாய்ந்த குறித்த சுற்றறிக்கையை மீண்டும் அமுல் படுத்துவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து குறித்த சுற்றறிக்கை இடைநிறுத்தம் செய்துள்ளதாக பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு  தெரிவித்துள்ளது.


எமது கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து சுற்றுநிருபத்தை தடைசெய்ய நடவடிக்கை எடுத்த பிரதமர் கௌரவ ரணில் விக்கிரமசிங்கவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அலுவலகங்களில்_அணியும்_ஆடை_தொடர்பான_சுற்றுநிருபம்_பிரதமரின்_தலையீடடால்_தடைசெய்யப்பட்டுள்ளது. Reviewed by www.lankanvoice.lk on ஜூன் 03, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.