காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் புதிய தலைவராக அதிபர் சத்தார் நியமனம்
சம்மேளனத்தின் புதிய தலைவராக எம்.ஏ.சி.எம்.சத்தார் ( பீ.ஏ) மற்றும் செயலாளராக அஷ்ஷேய்க் ஏ.எல்.எம்.சபீல் (நளீமி) அவர்களும் தெரிவு செய்யப்பட்டதுடன், பொருளாளராக பிரபல சமூக சேவையாளர் அல்ஹாஜ் எஸ்.எச்.அன்சார் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்
(எம்.பஹ்த் ஜுனைட்)
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் புதிய தலைவராக அதிபர் சத்தார் நியமனம்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 01, 2019
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 01, 2019
Rating:

கருத்துகள் இல்லை: