பிரபல சிங்கள ,தமிழ் எழுத்தாளர் உபாலி லீலாரட்ன காலமானார்
பிரபல சிங்கள ,தமிழ் மொழிபெயர்ப்பாளரும், எழுத்தாளருமான உபாலி லீலாரட்ன (11.07.2019) மாலை மருத்துமனையில் காலமானார்.
அன்னாரின் ஈமச்சடங்குகள் 13.07.2019 அன்று பிற்பகல் 3.30 மணி அளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெறும்.
அன்னாரின் இல்ல விலாசம்.
318, Punsarawadtha,
Sri Saranatissa Mawatha, Kumbuka West,Gonapola junction.
(புறக்கோட்டையிலிருந்து 120 இலக்க பஸ்ஸில் வரலாம்)
தகவல்-மேமன்கவி
பிரபல சிங்கள ,தமிழ் எழுத்தாளர் உபாலி லீலாரட்ன காலமானார்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 12, 2019
Rating:
கருத்துகள் இல்லை: