மட்டக்களப்பு கே.எப்.சி. யில் தீப்பரவல்
மட்டக்களப்பிலுள்ள கே.எப்.சி. உணவகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
தீப்பரவல் சம்வத்தை அடுத்து தீயணைப்பு குழுவினர் மற்றும் முப்படையினரும் இணைந்து தீயினை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த சம்பவம் எதனால் இடம்பெற்றது என்பது தொடர்பான விசாரணைகளை மட்டக்கள்பபு பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
மட்டக்களப்பு கே.எப்.சி. யில் தீப்பரவல்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 12, 2019
Rating:
கருத்துகள் இல்லை: