Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

புதிய காத்தான்குடி அப்றார் கிராம அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு.





புதிய காத்தான்குடி 167/B கிழக்கு அப்றார் கிராம அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு கடந்த (30.08.2019 ஞாயிறு) இடம் பெற்றது. சங்கத்தின் புதிய தலைவராக பிரபல சமூக சேவையாளர் அல்ஹாஜ் A.L. ஆதம்பாவா JP ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.  அதே போன்று சங்கத்தின் செயலாளராக மெளலவி ABM. நிஹார் JP மற்றும் பொருளாலராக அல்ஹாஜ் A.L.டீன் பைரூஸ் Jp ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.






புதிய காத்தான்குடி அப்றார் கிராம அபிவிருத்தி சங்கத்தின் புதிய நிருவாகிகள் தெரிவு. Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 03, 2019 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.