கொவிட்-19 ஓமானில் பாதிக்கப்பட்ட இலங்கையருக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!
கொவிட்-19 காரணமாக முடக்கட்பட்டு தங்களின் தங்குமிடங்களில் தங்கியுள்ள ஓமான்- மஸ்கட் நகரில் வாழும், இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகள் ஓமானுக்கான இலங்கைத் தூதுவர் சட்டத்தரணி OL.அமீர் அஜ்வத்(நளீமி) தலைமையில் நேரில் சென்று விநியோகிக்கப்பட்டது.

ஓமான் நாட்டுக்கான இலங்கை தூதரகம், ஓமானில் உள்ள இலங்கை சமூகக் கழகத்துடன் இணைந்து இந்நிவாரணத் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது,
கொவிட்-19 கொரோணா காரணமாக பல சிரமங்களை எதிர்கொண்டு வரும் மக்களுக்கு இவ்வுதவிகள் சிறந்த நிவாரணமாக அமையும் என தெரிவிக்கப்படுகிறது.
Distributed dry rations to the needy Sri Lankan migrant workers in Muscat who are staying at their accommodations due to the COVID-19 lockdown by personally visiting them today. Sri Lanka Embassy in the Sultanate of Oman is carrying out a relief programme in collaboration with the Sri Lanka Community Social Club in Oman to help distressed people overcome their immediate difficulties since they are unable to go to their work places due to social distancing and lockdown

கொவிட்-19 ஓமானில் பாதிக்கப்பட்ட இலங்கையருக்கு உலருணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு!
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 17, 2020
Rating:

கருத்துகள் இல்லை: