இலங்கை வருகின்றார் பாகிஸ்தான் பிரதமர். முஸ்லிம் தலைமைகளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென தெரிவிப்பு....
இன்று இலங்கை வருகின்றார் பாகிஸ்தான் பிரதமர். முஸ்லிம் தலைமைகளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென
தெரிவிப்பு....
இன்று (23.02.2021 செவ்வாய்) இலங்கை வரும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு அதிஉயர் பாதுகாப்புக்கு மத்தியில் பிரதமர் தலைமையில் மகத்தான
வரவேற்பு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது.
நாட்டுக்கு வரும் பாகிஸ்தான் பிரதமர் இலங்கை ஜனாதிபதி, பிரதமர்,அமைச்சர்கள் உள்ளிட்ட அரச தரப்பினரை சந்திக்கவிருக்கும் நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் தலைவர்கள் எவரையும் சந்திக்க இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கான பாக்கிஸ்தான் தூதுவரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் சந்தித்திருந்த போதும் சாதகமான பதில் இதுவரை கிடைக்கவில்லையெனவும் தெரிவிப்பு.
இலங்கை வருகின்றார் பாகிஸ்தான் பிரதமர். முஸ்லிம் தலைமைகளை சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படவில்லையென தெரிவிப்பு....
Reviewed by www.lankanvoice.lk
on
பிப்ரவரி 23, 2021
Rating:

கருத்துகள் இல்லை: