தலிபான் ஆட்சியை நிராகரிக்கவும்! ரணில் அவசர கோரிக்கை!!
ஆப்கானிஸ்தான் காபுல் நகரிலுள்ள தூதரகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாத அமைப்புகளின் மையப்புள்ளியாக ஆப்கானிஸ்தான் மாறும் அபாயம் உள்ளது. எனவே, தலிபான்களின் ஆட்சியை இலங்கை அங்கீகரிக்கக்கூடாது – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான அவரின் விசேட (காணொலி)
https://www.youtube.com/watch?v=0iP_zWMj1Tg&feature=youtu.be
தலிபான் ஆட்சியை நிராகரிக்கவும்! ரணில் அவசர கோரிக்கை!!
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 19, 2021
Rating:
கருத்துகள் இல்லை: