சீனியை பதுக்கி வைத்திருப்போர் தொடர்பில் தேடுதல் வேட்டை
சீனிக்கு சந்தையில் எவ்விதத் தட்டுப்பாடும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.
கடந்த காலங்களில் அளவுக்கு அதிகமாக சீனி இறக்குமதி செய்தவர்கள் தற்போது அவற்றைப் பதுக்கி வைத்திருக்கக் கூடும் என்றும் இதுகுறித்து தேடுதல் நடத்தி வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சீனியை பதுக்கி வைத்திருப்போர் தொடர்பில் தேடுதல் வேட்டை
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 10, 2021
Rating:

கருத்துகள் இல்லை: