Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

எதிர்க்கட்சித் தலைவர் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு கொழும்பில்....


எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு கொழும்பு வெள்ளவத்தை மெரைன் கிறேண்ட் வரவேற்பு மண்டபத்தில் (29) தினம் இடம் பெற்றது. 


இந்நிகழ்வில் வெளிநாட்டு தூதுவர்கள், ஆளும் எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள், புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள்,
சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.










எதிர்க்கட்சித் தலைவர் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வு கொழும்பில்.... Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 31, 2024 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.