காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக றஹீம் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய காத்தான்குடி BT/BC/ அன்வர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக காத்தான்குடியைச் சேர்ந்த NMMA.றஹீம் SLPS 21.09.2026 திங்கற்கிழமை உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அதிபர் பரீட்சையில் சித்திபெற்ற இவர், அண்மையில் இடம்பெற்ற நேர்முக தேர்வில் தெரிவாகியதுடன்,
கிழக்குமாகாண கல்வியமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய பொறுப்பேற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2024 தொடக்கம் 2026 ஆண்டு வரை காத்தான்குடி BT/BC.ஹைராத் வித்தியாலயத்தில் அதிபராக கடமையாற்றி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பணி தொடர வாழ்த்துக்கள்.
ஏ.எல்.டீன் பைரூஸ்
காத்தான்குடி அன்வர் வித்தியாலயத்தின் புதிய அதிபராக றஹீம் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 23, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 23, 2026
Rating:

கருத்துகள் இல்லை: