ஒலிம்பிக் போட்டிகள் இம்முறை பிரான்சில்... பாதுகாப்பை பலப்பணடுத்த பிரான்ஸ் தீவிரம்
ரஷ்யா மீதான பயங்கரவாத தாக்குதலை அடுத்து, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அவசர பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதாக பிரான்ஸ் 24 செய்தி சேவை தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சில் நடைபெறவுள்ளதால், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டிகள் இம்முறை பிரான்சில்... பாதுகாப்பை பலப்பணடுத்த பிரான்ஸ் தீவிரம்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 26, 2024
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 26, 2024
Rating:

கருத்துகள் இல்லை: