இலங்கைத் திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின்( IJF) ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்
இலங்கைத் திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின்(IJF) ஏற்பாட்டில்
மாபெரும் இரத்ததான முகாம் காத்தான்குடி அல் அமீன் மகா வித்தியாலயத்தில் இன்ஷா அல்லாஹ் 04.02.2026 புதன்கிழமை காலை 9.00 முதல் பி.ப 3.00 மணிவரை இடம் பெறவுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைகளின் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும்முகமாக இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன் ஆர்வமுள்ள ஆண் பெண் இரத்த கொடையாளர்கள் இவ் இரத்ததான நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
தலைவர்/செயலாளர், உறுப்பினர்கள்,
சுயாதீன ஊடகவியலாளர் போரம், காத்தான்குடி.
இலங்கைத் திருநாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின்( IJF) ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம்
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 23, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 23, 2026
Rating:

கருத்துகள் இல்லை: