Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

துரைவி வருது -2026



துரைவி 95 வது  பிறந்த தின  நினைவுப் பேருரைரையும; 

துரை விருது வழங்கலும் ஜெயம் விருது வழங்கலும் நிகழ்வு

29.03.2026 ஞாயிறு மாலை  4.30 மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம்     

விநோதன் மண்டபத்தில் எம். வாமதேவன் தலைமையில் நடைபெறும்.

இந்த நிகழ்வில் தொகுப்புரையும்  வரவேற்புரையையும்  மேமன்கவி. நிகழ்த்துவார்.


துரைவி விருதுகளுக்கான ஆய்வு நூல்களுக்கான விருதுகள் .இரவீந்திரன் எழுதியதமிழ்ப் பண்பாடு ஊற்றுகளும் ஓட்டங்களும்  என்ற   எழுதிய  

ஆய்வு நூலுக்கும்இரா.சடகோபன் எழுதிய;; சூழ்ச்சிகளையும் சதிகளையும்  கடந்த வரலாறு என்ற ஆய்வு நூலுக்கும்   ராஜன் ஹூல் -        ஆங்கிலத்தில்   எழுதிய                  உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்  (மறைகரம் வெளிப்பட்டபோது)'  என்றநூலைத் தமிழில்

மொழிபெயர்த்த என்.எம்அமீனின் மொழிபெயர்ப்பு நூலுக்கும் துரைவி 

விருதுகள் வழங்கப்படும்.

பெண் ஊடகவியலாளர் நாகபூசணி கருப்பையாக்கு 2026 ஆம் ஆண்டுக்கான ஜெயம் விருது-வழங்கப்படும்.

துரைவி 95 வது பிறந்த தின  நினைவுப் பேருவுரையை ''பாலின சமத்துவத்தை நசுக்கும் இரட்டைச் சுமை பெண்ணிய உரையாடல்'' என்ற தலைப்பில்  பிரமீளா பிரதீபன் நிகழ்த்துவார்.

நன்றியுரையை ராஜ்பிரசாத் துரை விஸ்வநாதன் நிகழ்த்துவார்.



துரைவி வருது -2026 Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 17, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.