Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஈரானின் புதிய ஆன்மீக தலைவராக மொஜ்தபா தெரிவு

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் ஆன்மீக தலைவர் அயதுல்லா அல் கமேனி கொல்லப்பட்டதையடுத்து, ஈரானின் புதிய ஆன்மீக தலைவரா மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதனை அந்த நாட்டு அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட அயதுல்லா அல் கமேனியின் மகனான மொஜ்தபா கமேனி இதற்கு முன்னர் ஒருபோதும் அரச அலுவல்களில் ஈடுபடாத ஒருவர் என தெரியவந்துள்ளது.

பொது கூட்டத்தில் உரை மற்றும் நேர்காணல்களிலும் அவர் பங்கேற்றதில்லை. அவர் குறித்தான புகைப்படங்கள் மற்றும் காணொளிகளும் இதுவரைக் காலமும் குறைந்தளவிலேயே பகிரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானின் புதிய ஆன்மீக தலைவராக மொஜ்தபா தெரிவு Reviewed by www.lankanvoice.lk on மார்ச் 10, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.