கத்தாரில் உள்ள இலங்கை பிரஜைகளைப் பதிவு செய்தல் தொடர்பாக கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கை பிரஜைகளுக்கு விடுத்துள்ள அறிவித்தல்
கத்தாரில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளும் தகவல் தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்பு நோக்கங்களுக்காக, வழங்கப்பட்டுள்ள 'கூகுள் ஷீட்' (Google Sheet) படிவத்தைப் பூர்த்தி செய்து தம்மைப் பதிவு செய்து கொள்ளுமாறு கத்தாரில் உள்ள இலங்கைத் தூதரகம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.
தேவைப்படும் அனைத்துத் தகவல்களையும் துல்லியமாக உள்ளீடு செய்து, கூடிய விரைவில் படிவத்தைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
கீழ்க்குறிப்பிட்டுள்ள(Google Sheet) ஊடாகப் பதிவு செய்யுங்கள்
:https://forms.gle/BwHEbupQCjGckMLG9 இச்செய்தி அனைத்து இலங்கை பிரஜைகளைச் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, கத்தாரில் உள்ள சக இலங்கைச் சகோதரர்களுடனும் இதனைப் பகிர்ந்து கேட்டுக்கொள்ளப்படுகிறது. கொள்ளுமாறு இலங்கை சமூகம் உங்களது மேலான ஒத்துழைப்புக்கும் புரிந்துணர்வுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
தயவுசெய்து கவனிக்கவும்: இந்தப் படிவம் தற்போது கத்தாரில் வசிக்கும் இலங்கையர்களால் மட்டுமே பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
கத்தாரில் உள்ள இலங்கை பிரஜைகளைப் பதிவு செய்தல் தொடர்பாக கட்டாரில் உள்ள இலங்கை தூதரகம் இலங்கை பிரஜைகளுக்கு விடுத்துள்ள அறிவித்தல்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 05, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 05, 2026
Rating:

கருத்துகள் இல்லை: