Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

ஈராக்கின் குர்திஸ்தானில் பிரம்மாண்ட குர்ஆன் மனனத் தேர்வு; 33,000 பேர் பங்கேற்று உலக சாதனை


 ஈராக்கின் குர்திஸ்தானில் பிரம்மாண்ட குர்ஆன் மனனத் தேர்வு; 33,000 பேர் பங்கேற்று உலக சாதனை


ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தில், சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை சுமார் 33,000 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பிரம்மாண்ட திருக்குர்ஆன் மனனத் தேர்வு ஒன்று வெற்றிகரமாக அரங்கேறியுள்ளது.


திருக்குர்ஆனின் ஸூரா அர்-ரஹ்மான் (Surah Ar-Rahman) அத்தியாயத்தை மனனம் செய்யும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தப் பிரம்மாண்ட தேர்வில், பல ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடி, இறைவசனங்களை ஓதித் தங்களின் இறை பக்தியை வெளிப்படுத்தினர்.


ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான குர்ஆன் மனனப் போட்டியாளர்கள் இறைவசனங்களை ஓதிய இந்தக் காட்சி பார்ப்போரை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. சமூக ஒற்றுமையையும், இஸ்லாமிய விழுமியங்களையும் உலகிற்கு பறைசாற்றும் வகையில் அமைந்திருந்த இந்த நிகழ்வு, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கே ஆர் டி வி நெட்வொர்க்

கே ஆர் டி வி லங்கன் வொய்ஸ்

சர்வதேச செய்தி


ඉරාකයේ කුර්දිස්ථානයේ දැවැන්ත කුරාන් කටපාඩම් කිරීමේ විභාගයක්; 33,000 ක් සහභාගී වී ලෝක වාර්තාවක්


ඉරාකයේ කුර්දිස්ථාන් කලාපයේ, කුඩා දරුවන්ගේ සිට වැඩිහිටියන් දක්වා 33,000 කට අධික පිරිසකගේ සහභාගීත්වයෙන් දැවැන්ත ශුද්ධ වූ කුරාන් කටපාඩම් කිරීමේ විභාගයක් සාර්ථකව පවත්වා ඇත.


ශුද්ධ වූ කුරානයේ සූරා අර්-රහ්මාන් (Surah Ar-Rahman) පරිච්ඡේදය කටපාඩම් කිරීමේ අරමුණින් සංවිධානය කර තිබූ මෙම දැවැන්ත විභාගයේදී දහස් සංඛ්‍යාත පිරිසක් එකම ස්ථානයකට රැස්ව, දේව වචන පාරායනය කරමින් තමන්ගේ දේව භක්තිය ප්‍රදර්ශනය කළහ.


එකවර දහස් සංඛ්‍යාත කුරාන් කටපාඩම් කරන්නන් දේව වචන පාරායනය කළ මෙම දර්ශනය නරඹන්නන්ගේ නෙත් කඳුළින් පුරවාලීමට සමත් විය. සාමූහික සහජීවනය සහ ඉස්ලාමීය වටිනාකම් ලොවට ප්‍රකාශ කරන පරිදි සංවිධානය කර තිබූ මෙම උත්සවය මේ වන විට සමාජ මාධ්‍ය ජාල තුළ ඉතා වේගයෙන් ප්‍රචාරය වෙමින් පවතී.


කේ ආර් ටී වී නෙට්වර්ක්

කේ ආර් ටී වී ලංකන් වොයිස්

ජාත්‍යන්තර පුවත්


Massive Quran Memorization Exam in Iraqi Kurdistan; 33,000 Participants Achieve World Record


A historic event has unfolded in the Kurdistan region of Iraq, where a massive Quran memorization exam was successfully conducted with the participation of over 33,000 people, ranging from young children to elderly adults.


The exam was organized with the specific goal of memorizing Surah Ar-Rahman from the Holy Quran. Thousands gathered in a single venue, reciting the divine verses with profound devotion and faith.


The spectacle of thousands of Quranic reciters simultaneously reciting the holy scriptures was deeply moving for all present. The event, which serves as a powerful testament to community unity and Islamic values, has gone viral on social media, garnering worldwide attention.


KR TV Network

KR TV Lankan Voice

International News

ஈராக்கின் குர்திஸ்தானில் பிரம்மாண்ட குர்ஆன் மனனத் தேர்வு; 33,000 பேர் பங்கேற்று உலக சாதனை Reviewed by KR TV LANKAN VOICE on ஏப்ரல் 25, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by KR TV LANKAN VOICE © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.