Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

சோசலிச இளைஞர் சங்கத்தால் (SYU) ஏற்பாடு செய்யப்பட்ட "சகோதரத்துவ தினத்தை" முன்னிட்டு 2026 தேசிய மட்டத்திலான நிகழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில்


சோசலிச இளைஞர் சங்கத்தால் (SYU) ஏற்பாடு செய்யப்பட்ட "சகோதரத்துவ தினத்தை" முன்னிட்டு 2026 தேசிய மட்டத்திலான நிகழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில்.


சோசலிச இளைஞர் சங்கத்தால் (SYU) ஏற்பாடு செய்யப்பட்ட "சகோதரத்துவ தினத்தை" முன்னிட்டு, இந்த ஆண்டு தேசிய மட்டத்திலான நிகழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...!


இந்த ஆண்டு சகோதரத்துவ தினத்தை முன்னிட்டு, 25 மற்றும் 26 ஆகிய இரண்டு நாட்களிலும்; கலை, இலக்கியச் செயல்பாடுகள், விளையாட்டுப் போட்டிகள், திரைப்பட விமர்சனங்கள், பாடல் கொண்டாட்டம், போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு, குறும்படப் போட்டிகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன...!


“ஒரு தொகை இதயங்கள்  - ஒன்றினையும் ஒர் பிணைப்பு -ஒன்றாய் நாம் பறந்திடுவோம்!!”
எனும் கருப்பொருளுடன் இந்த ஆண்டுக்கான சகோதரத்துவ தினம் கொண்டாடப்பட்டது. 


இதன் இறுதி நிகழ்ச்சி ஒரு பிரம்மாண்டமான கலை நிகழ்வாக நடத்தப்பட்டது.


சோசலிச இளைஞர் சங்கத்தால் (SYU) ஏற்பாடு செய்யப்பட்ட "சகோதரத்துவ தினத்தை" முன்னிட்டு 2026 தேசிய மட்டத்திலான நிகழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் Reviewed by www.lankanvoice.lk on ஜூலை 28, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.