Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

இலங்கை பிரதமர் மற்றும் பூட்டான் பிரதமர் திரு. தாஷோ செரிங் தோப்கே இடையிலான சந்திப்பு


செப்டெம்பர் 1 ஆம் திகதி திம்புவில் (Thimphu) நடைபெற்ற உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டின் (Global Conscious Food Systems Summit) அமர்வில், பூட்டான் பிரதமர் திரு. தாஷோ செரிங் தோப்கே (Mr. Dasho Tshering Tobgay) அவர்களைச் சந்தித்தேன்.


இதன்போது, இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பலப்படுத்துவதையும், கல்வி, சுகாதாரம், வர்த்தகம், சுற்றுலா, வான்வழித் தொடர்பு மற்றும் மனிதநேயத் தொடர்புகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், நிலையான அபிவிருத்தி, நல்லாட்சி, காலநிலை நடவடிக்கை மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும், இரு நாடுகளுக்கும் இடையில் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடினோம்.


Met with Prime Minister of Bhutan, Mr. Dasho Tshering Tobgay, in Thimphu on September 01, on the sidelines of the Global Conscious Food Systems Summit.


We discussed strengthening the longstanding friendship between Sri Lanka and Bhutan and expanding cooperation in education, health, trade, tourism, air connectivity and people-to-people relations. We also exchanged views on sustainable development, good governance, climate action, environmental protection and opportunities to share experiences and best practices between our two countries..




இலங்கை பிரதமர் மற்றும் பூட்டான் பிரதமர் திரு. தாஷோ செரிங் தோப்கே இடையிலான சந்திப்பு Reviewed by www.lankanvoice.lk on செப்டம்பர் 02, 2026 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice media © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.