Special Youth Development Training Programme பதுளை மாவட்ட மூன்று நாள் முகாம் சிறப்பாக இடம் பெற்றது
Special Youth Development Training Programme
பதுளை மாவட்ட மூன்று நாள் முகாம் சிறப்பாக இடம் பெற்றது
எதிர்கால உலகிற்கு ஏற்ற திறமையுடன் கூடிய ஆக்கப்பூர்வமான தலைமையை கட்டியெழுப்பும் நோக்கத்துடன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் மன்ற கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற Special Youth Development Training Programme இன் பதுளை மாவட்ட பயிற்சி முகாம் (18) ஆரம்பமானது.
அதன் தொடக்க நிகழ்வில் பண்டாரவளை பிரதேச சபையின் தலைவர் வசந்த சஞ்சீவ, பண்டாரவளை பிரதேச செயலாளர் இரோஷ் தரங்க ரத்நாயக்க, பண்டாரவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சரத் சந்திர, ஊவா கல்வி அறிவியல் பீடத்தின் உதவி பீடாதிபதி எஸ்.கே.பனாகொட, ஊவா கல்வி அறிவியல் பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டி.எஸ்.விஜேபண்டார, மாகாண பணிப்பாளர் ஜகத் லியனகே மற்றும் இளைஞர் மன்ற (Youth Club) இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
Special Youth Development Training Programme
බදුල්ල දිස්ත්රික් තෙදින කඳවුර
අනාගත ලෝකයට ගැලපෙන නිපුණත්වයෙන් යුතු නිර්මාණාත්මක නායකත්වයක් ගොඩනැගීමේ අරමුණින් ජාතික තරුණ සේවා සභාව සහ ශ්රී ලංකා යෞවන සමාජ සම්මේලනය සංවිධානය කරනු ලබන Special Youth Development Training Programme බදුල්ල දිස්ත්රික් වැඩසටහන් කඳවුර ඊයේ (18) දින ආරම්භ විය.
එහි සමාරම්භක අවස්ථාව සඳහා බණ්ඩාරවෙල ප්රාදේශීය සභාවේ සභාපති වසන්ත සංජිව, බණ්ඩාරවෙල ප්රාදේශීය ලේකම් ඉරෝෂ් තරංග රත්නායක, බණ්ඩාරවෙල පොලිස් ස්ථානාධිපති සරත් චන්ද්ර, ඌව අධ්යාපන විද්යා පීඨයේ උප පීඨාධිපති එස් කේ පනාගොඩ, ඌව අධ්යාපන විද්යාපීඨයේ ජ්යෙෂ්ඨ කථිකාචාර්ය ටී එස් විජේබණ්ඩාර, පලාත් අධ්යක්ෂ ජගත් ලියනගේ සහ Youth Club තරුණ තරුණියන් සහභාගී වූහ.
(Ambika samuel)
Special Youth Development Training Programme பதுளை மாவட்ட மூன்று நாள் முகாம் சிறப்பாக இடம் பெற்றது
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 22, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
செப்டம்பர் 22, 2026
Rating:









கருத்துகள் இல்லை: