ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் இரு நூல்களின் வெளியிட்டு விழா கனடாவில்....
கனடா புலம்பெயர் எழுத்தாளரும், ஈழத்தின் முக்கிய பெண் படைப்பாளிகளுள் ஒருவருமான ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் மகுடம் பதிப்பகத்தின் 18 வது வெளியிடான உதிர்தலில்லை இனி சிறுகதைத் தொகுதி மற்றும், வடலி வெளியிடான பின் தொடரும் குரல் கட்டுரைத் தொகுப்பு ஆகிய இரு நூல்களின் வெளியிட்டு விழா ஒக்டோபர் மாதம் 06 ம் திகதி மாலை 3.00 மணிக்கு கனடாவில் நடைபெறவுள்ளது.
விழா நடைபெறும் இடம்:
Scarborough Civic Centre 150 Borough Dr, Scarborough, ON M1P 4N7
ஸ்ரீரஞ்சனி விஜேந்திராவின் இரு நூல்களின் வெளியிட்டு விழா கனடாவில்....
Reviewed by We Are Anonymous
on
அக்டோபர் 02, 2018
Rating:

கருத்துகள் இல்லை: