பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார் பதில் உயர்ஸ்தாணிகர் ஓ.எல்.அமீர் அஜ்வத்
ஊடகவியலாளர் ஏ.எல்.டீன்பைரூஸ்
பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் (WEDF) வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு அன்று தொட்டு இன்று வரை தன்னாலான பல்வேறு பங்களிப்புகள், ஆலோசனைகள்,வழிகாட்டல்களையும் வழங்கி வரும் சிங்கப்பூருக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தாணிகர் ஓ.எல்.அமீர் அஜ்வத் அவர்களின் சமூகப்பணிகளை பாராட்டி கௌரவிக்கும் முகமாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா ஹம்சாவினால் நினைவு சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன் காத்தான்குடி நகரபிதா எஸ்.எச்.எம். அஸ்வர் jp யினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்ட வேளை...

Reviewed by www.lankanvoice.lk
on
நவம்பர் 18, 2018
Rating:

கருத்துகள் இல்லை: