முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நுவரெலியாவில்
நுவரெலியா கிராண்ட் ஹோட்டல் இரண்டாவது தடவையாக ஏற்பாடு செய்த உருளைக்கிழங்கு விழாவின் ஆரம்ப நிகழ்வு விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார ஆகியோர் நேற்று திறந்து வைக்கப்பட்டது.
நுவரெலியா மற்றும் பதுளை விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கை பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதே திருவிழாவின் நோக்காகும்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார மற்றும் விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நுவரெலியாவில்
Reviewed by www.lankanvoice.lk
on
ஏப்ரல் 18, 2019
Rating:

கருத்துகள் இல்லை: