இலங்கையில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
இலங்கையில் அவசர காலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது சரத்திற்கு அமைய ஜனாதிபதி வசம் காணப்படுகின்ற அதிகாரத்திற்கு அமைய இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வர்த்தமானியின் படி, நாடு முழுவதும் அவசர காலச் சட்டம் மேலும் ஒரு மாத காலத்திற்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு
Reviewed by www.lankanvoice.lk
on
மே 23, 2019
Rating:
கருத்துகள் இல்லை: