Top Ad unit 728 × 90

Lankanvoice

இலங்கைச் செய்திகள்

Local News

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை


அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலையை நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை  நிர்ணயித்துள்ளது. இன்று (10) முதல் இது நடைமுறைக்கு வருவதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஒரு கிலோகிராம்
கீரி சம்பா - ரூபா 125
சம்பா - ரூபா 90
கீரி சம்பா - ரூ.125
சம்பா வெள்ளை/ சிவப்பு - ரூ.90
நாட்டரிசி - ரூ.90
பச்சை அரிசி வெள்ளை/ சிவப்பு - ரூ.85
So/lnw

அரிசிக்கான அதிகபட்ச சில்லறை விலை Reviewed by www.lankanvoice.lk on ஏப்ரல் 10, 2020 Rating: 5

கருத்துகள் இல்லை:

All Rights Reserved by lankanvoice Media Network © 2024 - 2025
Powered By LankanVoice, Solution by lankantvlive

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.