காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்தின் பிரதி அதிபராக மௌலவி ரமீஸ் ஜமாலி நியமிக்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்தின் பிரதி அதிபராக மெளலவி, ஹாபிழ் SHM.Rameez (Jamali) NCE, HNDE, DSM (Merit) Special Trained in English, BA (Pera), PGDE (Merit) , MA linguistics (English) Kalaniya. நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்படி நியமனம்
கடந்த (19-03-2021 ) திகதி
காத்தன்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் MM.கலாவுதீன் அவர்களின் தலைமையில்
வித்தியாலயத்தின் அதிபர் H.Abdur Razzak அவர்களால் வழங்கப்பட்டது.
மிகச் சிறந்த ஆளுமை கொண்ட இவர் காத்தான்குடி ஜாமிஅதுல் ஜமாலிய்யா அறபுக் கலாபீடத்தின் நிறை வேற்றுப் பணிப்பாளர்,
மட்டக்களப்பு ஆசிரியர் கல்லூரியின் வருகை தரு விரிவுரையாளர்,
காத்தான்குடி மத்தியஸ்த சபையின் பிரதித் தவிசாளராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னாரது பணி தொடர வாழ்த்துக்கள்.
காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்தின் பிரதி அதிபராக மௌலவி ரமீஸ் ஜமாலி நியமிக்கப்பட்டுள்ளார்.
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 25, 2021
Rating:

கருத்துகள் இல்லை: