மஹிந்த தரப்பை எதிர்த்து ஆட்சியமைக்கும் அளவு சிங்கள மக்கள் மத்தியில் இனம் காணப்பட்ட எந்த அரசியல்வாதியும் இல்லை.
மஹிந்த தரப்பை எதிர்த்து ஆட்சியமைக்கும் அளவு சிங்கள மக்கள் மத்தியில் இனம் காணப்பட்ட எந்த அரசியல்வாதியும் இல்லை.
ரணில் விக்ரமசிங்க. பரிதாபகரமாக ஒதுக்கப்பட்டு விட்டார்.
சஜித். பாவம். அவரை நம்பிய முஸ்லிம் கட்சிகள் கூட கைவிட்டு விட்டன.
ஜே வி பி. கிழவியின் புலம்பல் போல் ஆகிவிட்டது. இருந்ததையும் இழந்து நிற்கிறார்கள்.
வேறு சொல்லக்கூடிய சிங்கள கட்சிகள் இல்லை.
ஆகவே சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற ஒருவர் உருவாக வேண்டுமாயின் அவர் பிரபல கட்சி ஒன்றில் பெரும் பதவி வகிக்க வேண்டும்.
வாரிசுகள் உள்ளவராக இருக்க வேண்டும்.
அனைத்து மக்களையும் அனுசரிப்பவராக இருக்க வேண்டும்.
அப்படி யாரையும் இன்னமும் நான் காணவில்லை.
Mubarak Abdul Majeed
மஹிந்த தரப்பை எதிர்த்து ஆட்சியமைக்கும் அளவு சிங்கள மக்கள் மத்தியில் இனம் காணப்பட்ட எந்த அரசியல்வாதியும் இல்லை.
Reviewed by www.lankanvoice.lk
on
ஜூலை 02, 2021
Rating:

கருத்துகள் இல்லை: