பாண், பணிஸ் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் உயர்வு!
பாண், கேக் உட்பட அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (23) முதல் அதிகரிக்கப்படவுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இதற்கமைய பாணின் விலை 5 ரூபாவாலும், ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவாலும் ஏனைய பேக்கரி உற்பத்தி உணவு பொருட்களின் விலைள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
பாண், பணிஸ் உட்பட பேக்கரி உற்பத்திகளின் விலைகளும் உயர்வு!
Reviewed by www.lankanvoice.lk
on
ஆகஸ்ட் 19, 2021
Rating:
கருத்துகள் இல்லை: