காங்கேயனோடை அஸ்ஸஹ்ரா பாலர் பாடசாலையில் இருபத்தி ஆறாவது பரிசளிப்பு விழா
காங்கேயனோடை அஸ்ஸஹ்ரா பாலர் பாடசாலையில் இருபத்தி ஆறாவது பரிசளிப்பு விழா
நிகழ்வு பாலர் பாடசாலையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அஸ்ஸஹ்ரா பாலர் பாட சாலையின் நிர்வாகசபை தலைவரும் ஒள்ளிக்குளம் அல் ஹம்ரா வித்தியாலயத்தின் அதிபருமான HA.றசாக் MED அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இதில் மண்முனைப்பற்று பிரதேச சபை கௌரவ உறுப்பினர் ABM. றசீம் BA காங்கேயனோடை அல்-அக்சா மகா வித்தியாலய அதிபர் AC. ஆதம் அலி SLPS அஸ்ஸஹ்ரா பாலர் பாடசாலை நிர்வாக சபை உறுப்பினர்கள் அஸ்ஸஹ்ரா பாலர் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றதோடு அவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைத்து கௌரவிக்கப்பட்டது.
காங்கேயனோடை அஸ்ஸஹ்ரா பாலர் பாடசாலையில் இருபத்தி ஆறாவது பரிசளிப்பு விழா
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 26, 2022
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 26, 2022
Rating:








கருத்துகள் இல்லை: