தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டம் எதற்கு? நாமல் விளக்கம்
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டத்தினால் ஊடக சுதந்திரம் பறிக்கப் படவோ கட்டுப்பாடுகள் விதிக்கப்படவோ மாட்டாதென இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரும் அபிவிருத்திக்கூட்டிணைப்பு, கண்காணிப்புஅமைச்சரும் டிஜிட்டல் தொழில்நுட்பம், தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இது, தகவல் அறியும் சட்டத்துக்கு அப்பால் செல்லும் ஒரு சட்டமல்ல என்று குறிப்பிட்ட அவர், ஊடக அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடியே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் ஒரு சரத்தாவது இதில் இருந்தால் முன்வைக்குமாறு அவர் எதிரணிக்கு சவால் விடுத்தார்.
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு சட்டம் எதற்கு? நாமல் விளக்கம்
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 10, 2022
Rating:
கருத்துகள் இல்லை: