ஏறாவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் -
ஏறாவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது பிரதேச செயலாளர் எஸ்.எச். முஸம்மில் அவர்களது ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் நேற்று (27) ஏறாவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், ஏறாவூர் நகரசபைத் தவிசாளர் எம்.எஸ். நழீம், ஏறாவூர் பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ். முரளிதரன், கிழக்கு மாகாண ஆளுநரின் இணைப்பாளர் எம். அப்துல்லாஹ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி எம்.ஏ ஹன்சுல் ஸிஹானா மற்றும் திணைக்கள தலைவர்கள், உறுப்பினர்கள், என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
-ஊடகப்பிரிவு-
ஏறாவூர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் -
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 28, 2026
Rating:
Reviewed by www.lankanvoice.lk
on
ஜனவரி 28, 2026
Rating:








கருத்துகள் இல்லை: