லொஹான் ரத்வத்தைக்கு புதிய அமைச்சுப்பதவி
களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், இயந்திரப் படகுகள் மற்றும் கப்பற் தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
லொஹான் ரத்வத்த இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஜயந்த சமரவீர அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அப்பதவி வெற்றிடமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
லொஹான் ரத்வத்தைக்கு புதிய அமைச்சுப்பதவி
Reviewed by www.lankanvoice.lk
on
மார்ச் 10, 2022
Rating:
கருத்துகள் இல்லை: